Monday, October 22, 2012

English Vinglish

இந்த படம் Manchesterஇல்  ஒரு  திரை அரங்கத்தில் பார்த்தேன். நியூ யோர்க்கில் ஒரு தமிழ் கல்யாணத்தில் கலந்து கொண்ட மாதிரி இருதந்து.

ஸ்ரீதேவி நன்றாக நடித்திருக்கிறார்.

குமார் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். அவர்கள் வீட்டு கல்யாணம் போலவே இருந்தது.

3 comments:

  1. sorry babu . i dont dare reply in tamlish----
    movie was good and very true

    ReplyDelete
  2. Congrajulations to you babu for managing to write in tamil on the net. Do you have some special software?
    Yet to see the movie but hope to see it sometime soon

    ReplyDelete